தன்முனைப்புத் தூண்டல் பயிற்சி தொண்டா? தொழிலா?

சமீபத்தில் கோலாலம்பூர் வந்திருந்த டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களின் சொற்பொழிவு கூட்டத்திற்கு நான் தலைமை ஏற்றிருந்தேன். ஆஸ்ட்ரோ வானவில்லுக்காக அவரைப் பேட்டி எடுத்தேன். எனது பள்ளி நாட்களிலிருந்தே அவரது தன்னம்பிக்கை ஊட்டும் எழுத்துக்களில் எனக்கு ஒரு மயக்கம் உண்டு. அந்த நாட்களில் ஆனந்த விகடனிலும், கல்கியிலும் வெளிவரும் அவரது எழுத்துக்களுக்கு ஒரு மரியாதை இருந்தது. Continue reading தன்முனைப்புத் தூண்டல் பயிற்சி தொண்டா? தொழிலா?

Share

தவிப்பு

அகிலா என்ற அகிலாண்டேஸ்வரிக்கு இன்றைக்கு நெஞ்சின் படபடப்பு கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. சரக்… சரக் என்று தரையில் தேய்த்து நடக்கும் மாமாவின் கால் செருப்பின் சப்தம்தான் அதற்குக் காரணம். சப்தம் நின்று அவர் அவரது அறைக்கதவை திறக்கும் போது, அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது. வயிற்றைப் புரட்டியது. மேஜையில் குனிந்து வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்த அவளின் உள்ளங்கை வியர்வையில் பேனா வழுக்கியது. நோட்டுப் புத்தகத்தின் தாள் ஈரமானது. மாமா இந்நேரம் தன் பேண்ட்டை கழற்றிப் போட்டு விட்டு கைலியில் நுழைந்திருப்பார். Continue reading தவிப்பு

Share